Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 1, Verse 24

ஸஞ்ஜய உவாச1 ஏவமுக்1தோ1 ஹ்ருஷீகே1ஶோகு3டா3கே1ஶேன பா4ரத1 |

ஸேனயோருப4யோர்மத்4யே ஸ்தா2பயித்1வா ரதோ2த்11மம் ||24||

ஸஞ்ஜய உவாச—ஸஞ்ஜயன்   கூறினார்; ஏவம்--—இவ்வாறு; உக்த----உரையாற்ற பட்ட ஹ்ருஷீகேஶஹ—-- ஸ்ரீ கிருஷ்ணர், புலன்களின் ஏகாதிபதி; குடாகேஶேன--—தூக்கத்தை வென்ற அர்ஜுனனால்; பாரத--—பரத வம்சத்தில் தோன்றிய; ஸேனயோஹோ----படைகளி்ன்; உபயோஹோ----இரு; மத்யே—--நடுவி்ல்.; ஸ்தாபயித்வா--—வைத்துவிட்டு; ரத-உத்தமம்—--அற்புதமான தேரை

Translation

BG 1.24: ஸஞ்ஜயன் கூறினார்: ஓ த்ருதராஷ்டிரரே, தூக்கத்தை வென்ற அர்ஜுனனால் உரையாற்ற பட்ட ஸ்ரீகிருஷ்ணர் பின்னர் அற்புதமான தேரை இரு படைகளுக்கும் இடையில் நிறுத்தினார்.

Commentary

Here, Dhritarashtra is being addressed as Bhārata by Sanjay, which means, “O descendant of the great King Bharat.”

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
1. அர்ஜுன விஷாத யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!