ப4வான்பீ4ஷ்மஶ்ச1 க1ர்ணஶ்ச1 க்1ருப1ஶ்ச1 ஸமிதி1ந்ஜய: |
அஶ்வத்1தா2மா விக1ர்ணஶ்ச1 ஸௌமத3த்1தி1ஸ்த1தை2வ ச1 ||8||
பவான்—--தாங்கள்; பீஷ்மஹ—--பீஷ்மர் ச—-மற்றும்; கர்ணஹ--—கர்ணன்; ச—--மற்றும்; க்ருபஹ—--கிருபாச்சாரியர்; ச—--மற்றும்; ஸமிதிந்ஜயஹ--—போரில் வெற்றி பெறும் ஸமிதிந்ஐயன்; அஶ்வத்தாமா--அஶுவத்தாமன்; விகர்ணஹ-—-விக்ரம்; ச—--மற்றும்; ஸௌமதத்திஹி—--பூரிஸ்ரவன்; ததா-—-மற்றும்; ஏவ—--ஆகியோர்; ச—--மற்றும்
BG 1.8: அங்கு தங்களைப் போல் குணநலன் படைத்த போரில் எப்பொழுதும் வெற்றி பெறும் போர் வீரர்களான பீஷ்மர், கர்ணன், கிருபாச்சாரியர், அஶுவத்தாமன் மற்றும் பூரிஸ்ரவன் ஆகியோர் உள்ளனர்.
ப4வான்பீ4ஷ்மஶ்ச1 க1ர்ணஶ்ச1 க்1ருப1ஶ்ச1 ஸமிதி1ந்ஜய: |
அஶ்வத்1தா2மா விக1ர்ணஶ்ச1 ஸௌமத3த்1தி1ஸ்த1தை2வ ச1 ||8||
அங்கு தங்களைப் போல் குணநலன் படைத்த போரில் எப்பொழுதும் வெற்றி பெறும் போர் வீரர்களான பீஷ்மர், கர்ணன், கிருபாச்சாரியர், அஶுவத்தாமன் மற்றும் பூரிஸ்ரவன் ஆகியோர் உள்ளனர்.
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!