Contact: +91 844 894 1008
bgwebsite_logo
Bhagavad Gita
The Song of God

Bhagavad Gita: Chapter 1, Verse 13

11: ஶங்கா2ஶ்ச1 பே4ர்யஶ்ச1 ப1ணவானக1கோ3முகா2: |

ஸஹஸைவாப்4யஹன்யன்த1 ஸ ஷப்33ஸ்து1முலோ‌ப4வத்1 ||13||

ததஹ—--அதன் பிறகு; ஶங்கஹ—--ஶங்குகள்; ச--—மற்றும்; பேர்யஹ---—ஊதுகுழல்களின் ; ச--—மற்றும்; பணவ-ஆனக—--பறைகள், எக்காளங்கள்; கோ-முகாஹா—--ஊதுகொம்புகள்; ஸஹஸா----திடீரென்று; ஏவ—--உண்மையில்; அப்யஹன்யன்த—--முழக்கம்; ஸஹ----அந்த; ஶப்தஹ—--ஒலி; துமமுலஹ—--திணரடிக்கிறவாறு; ‌அபவத்---இருந்தது.

Translation

BG 1.13: அதன்பிறகு ஶங்குகள், பறைகள், எக்காளங்கள், ஊதுகொம்புகள், மற்றும் ஊது குழல்களின்  ஒருங்கிணைத்த முழக்கம் பயங்கரமாக இருந்தது.

Commentary

பீஷ்மரின் போருக்கான பெரும் ஆவலைக் கண்டு கௌரவப் படைகளும் ஆவலுடன் ஆரவாரமான ஒலியை எழுப்பத் தொடங்கினர். பணவம் என்றால் முரசு, ஆனக என்றால் டமாரம், கோ-முக் என்றால் ஊதுகொம்புகள். இவ்வகையான அனைத்து இசைக்கருவிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட ஒலிகள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
1. அர்ஜுன விஷாத யோகம்

Quick Jump to Any Verse

Navigate directly to the wisdom you seek

Book with feather

Stay Connected!

Verse of the Day

Start your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!

Thanks for subscribing to "Bhagavad Gita - Verse of the Day"!